வாகனத்தில் இருந்து எரிபொருளை வெளியேற்றுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் எரிபொருள் வரிசைகளில் காத்திருப்போர் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வாகன சாரதிகள் வாய்மூலமாக வாகனங்களிலிருந்து பெட்ரோலை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும்,நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பணியாற்றிய 30 வயதுடைய வைத்தியர் ஒருவர் தனது காரில் இருந்து குழாய் ஊடாக வாய்மூலமாக மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை பெற … Continue reading வாகனத்தில் இருந்து எரிபொருளை வெளியேற்றுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!